Monday, January 18, 2010

போதுமடி பெண்ணே..


போதுமடி பெண்ணே..
நான் பட்ட துடிப்புகள்..
இனியொரு பிறவி எடுப்பினும்
உன்
காதலனாக பிறக்க
ஆசை இல்லையம்மா!!
மாறாக...
உன் இதயமாக
பிறக்க ஆசை படுகிறேனடி...
துடிப்பது

நானே என்றாலும் - அது
உனக்கென ஆகட்டும் பெண்ணே!!!
நாம் தேடி தேடி நேசித்த ஒருவரை
நம் வெறுக்கலாம்நம்மை தேடி தேடி நேசித்தவரை
ஒருநாளும் வெறுக்க முடியாது
உன்னை நினைக்கும் பெண்ணை
உயிர் போகும் வரை மறக்காதே
உன்னை மறந்த பெண்ணை
உயிர் உள்ளவரை நினைக்காதே
சில நேரம் படிப்பு
பல நேரம் துடிப்பு
அழகான கோவ நடிப்பு
அந்த வாழ்க்கையில் எதனை மிடுக்கு!
சிறு சிறு கோவங்கள்;சிறு சிறு கர்வங்கள்;
சிறு சிறு சண்டைகள்;-
உறவாடினோம்...மீண்டும் மீண்டும் சேர்கையில்எங்கள்
நட்பின் உறவை இரும்பாக்கினோம்
உலகில் ரசிக்க ஆயிரம்இருந்தும்
அனைத்தையும்மறந்து ரசித்தேன்...........
உன் நினைவுகளையும்உன்னையும்.................

ஆயுள் உள்ளவரை

என்ஆயுள் உள்ளவரை
உன் காதல் வேண்டும்... !
இல்லையேல்...
உன் காதல் உள்ளவரை
எனக்குஆயுள் போதும்.. !

எதிர்பார்ப்பு

உன் தோள் சாய வேண்டும்
உன் குரல் கேட்கவேண்டும்
உன் கை பிடித்து உன்னவன் ஆகவேண்டும்
உன் மனம் உணர வேண்டும்
உனக்காக வாழ வேண்டும்