Monday, January 18, 2010
ஆயுள் உள்ளவரை
என்ஆயுள் உள்ளவரை
உன் காதல் வேண்டும்... !
இல்லையேல்...
உன் காதல் உள்ளவரை
உன் காதல் வேண்டும்... !
இல்லையேல்...
உன் காதல் உள்ளவரை
எனக்குஆயுள் போதும்.. !
எதிர்பார்ப்பு
உன் தோள் சாய வேண்டும்
உன் குரல் கேட்கவேண்டும்
உன் கை பிடித்து உன்னவன் ஆகவேண்டும்
உன் மனம் உணர வேண்டும்
உனக்காக வாழ வேண்டும்
உன் குரல் கேட்கவேண்டும்
உன் கை பிடித்து உன்னவன் ஆகவேண்டும்
உன் மனம் உணர வேண்டும்
உனக்காக வாழ வேண்டும்
காதல்
காதல் இது சில பேரால் தூற்றப்படும்!
சில பேரால் போற்றப்படும்!
சில பேரைப் பைத்தியமாக்கும்!
சில பேரை ஞானியாக்கும்! –
ஆனால்அனைவரையும் கவிஞனாக்கும்!!!!
சில பேரால் போற்றப்படும்!
சில பேரைப் பைத்தியமாக்கும்!
சில பேரை ஞானியாக்கும்! –
ஆனால்அனைவரையும் கவிஞனாக்கும்!!!!
Subscribe to:
Posts (Atom)

